சன் பிக்சர்சும் மணிரத்னமும்
150 கோடியில் எந்திரன் எடுத்த பிறகு, 200 கோடி வரை ஒரு படத்துக்கு செலவழித்தாலும் லாபம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை சன் பிக்சர்ஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நம்பிக்கையை முதலில் அறுவடை செய்யப் போகிறவர் மணிரத்னம் என்கின்றன தகவல்கள்.
