Please review my TAMIL humor blog and give me your feedback.
நாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னா ரூம் போட்டு யோசனை பண்ணறது கூட தப்பில்லைன்னு அடிச்சு சொல்லுவேன்.:-)
Replies 1 to 2 of 2
ஆக ரூம் போட்டு இவ்வளவு நல்ல யோசிகமுடியும்னா , ரூம் போட்டு எழுதலாம் மீனா. தங்கள் நடை அருமையாய் உள்ளது வாழ்த்துக்கள் !!!!!!!
ராஜ்குமார்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி ராஜ்குமார்.