http:// rssaiiram.blogspot.com
சமூகத்தில் நான் பார்த்த படித்த நல்லவைகளை எல்லாம் பகிர்ந்து கொள்ளும் தளம்
தோன்றிய அனைத்துமே சாதாரணமானவையே
தோன்றிய உருவங்களும் சாதாரணமானவையே
எதேச்சையான கனவு தந்த பிரமைகளே
விதவிதமான மாற்றங்கள் தொடர்கதையாய்!
அனைத்தும் தந்தவை சாதாரண உணர்ச்சிகளே
உணர்ச்சிகள் உருவாக்கியதும் சாதாரண வார்த்தைகளையே
ஆனால், எதேச்சையாய்த் தாக்கியது ஓர் கவிஞனை !
அதனால் மாற்றப்பட்டன விதம் விதமாய்!
அருந்திய ஒயினின் போதை ஒருமுறை
இழந்த காதலின் வேதனை மறுமுறை
உங்கள் கதைகளைக் காணமுடியாது என்னால்
நீங்கள் எழுதவும் இயலாது என் கவிதைகளை!
HUSHIH சீனக் க்விஞரின் கவிதை இது.
KAI YU HSU ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வைத்தார் என்க்காக!
தோன்றிய அனைத்துமே சாதாரணமானவையே
தோன்றிய உருவங்களும் சாதாரணமானவையே
எதேச்சையான கனவு தந்த பிரமைகளே
விதவிதமான மாற்றங்கள் தொடர்கதையாய்!
அனைத்தும் தந்தவை சாதாரண உணர்ச்சிகளே
உணர்ச்சிகள் உருவாக்கியதும் சாதாரண வார்த்தைகளையே
ஆனால், எதேச்சையாய்த் தாக்கியது ஓர் கவிஞனை !
அதனால் மாற்றப்பட்டன விதம் விதமாய்!
அருந்திய ஒயினின் போதை ஒருமுறை
இழந்த காதலின் வேதனை மறுமுறை
உங்கள் கதைகளைக் காணமுடியாது என்னால்
நீங்கள் எழுதவும் இயலாது என் கவிதைகளை!
HUSHIH சீனக் க்விஞரின் கவிதை இது.
KAI YU HSU ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வைத்தார் என்க்காக!