ரூ.1.03 லட்சம் ஆரம்ப விலையில் புதிய BS6 Bajaj Pulsar NS160 பைக் விற்பனைக்கு அறிமுகம்..!

0

2020 பிஎஸ்6 பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கள் பிஎஸ்6 விதிகளுக்குட்பட்டதாக இருப்பதுடன், டூவின் டிஸ்க் மாடல்களாகவும் (டிஸ்க் பிரேக் மேல் முன்புறத்திலும், பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது) இருக்கிறது.

Read this post on autonews360.com


Auto News

blogs from Chennai