கோவில் மேல் தளத்திலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் நகரின் அழகிய கட்டிடங்களும், மலைகளும் தெரியும். மறுபக்கம் ஹுசைன் சாகர் ஏரியின் முழுமையும், அம்பேத்கர் சிலையும், தலைமை செயலகமும் தெரியும். அங்கிருந்து பார்க்கும் போது தெரியும் ஐதராபாத்தின் நகரின் அழகே அழகு !