'அவர்களின் கதை' எனும் கதையானது, நான் எழுதியுள்ள முதல் கதையாகும். இதனை நான் .pdf வடிவில் எனது வலைப்பூவிலுள்ள லிங்க்கில் பகிர்ந்துள்ளேன். நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்தோ அல்லது அப்படியேக்கூட படித்துக் கொள்ளலாம். படித்துவிட்டு தங்களது மேலான கருத்துக்களைப் பதிவிடுங்கள் நன்றி.