பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பிஎஸ்6 வெர்சன் மோட்டார் சைக்கிள்களான பஜாஜ் டோமினார் 400 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 விதிக்குட்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்கள் 1.91 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.
Read this post on autonews360.com