பதிவர்களின் விமர்சனம் வேண்டி
இணையத்தில் பலரின் வலைபதிவுகளைப் படித்த எனக்கும் இந்த சமூகத்தில் எனக்கு பிடித்த ,பிடிக்காத,ரசித்த விடயங்களை அனைவருடன் பகிர வேண்டி பதிவிட ஆரம்பித்துள்ளேன். எனவே என் பதிவை படித்து உங்களின் விமர்சனத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Replies 1 to 1 of 1
உங்கள்ப்பதிவு படித்தேன் ,நன்றாக உள்ளது,தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.
வவ்வால்,
சென்னை.
நன்றி நண்பரே..